ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
ஆந்திராவில் செயல்படும் அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ஆந்திராவில் செயல்படும் முக்கியமான அரசியல் கட்சி. இதன் முழுப்பெயர் யுவஜன, ஸ்ரமிஜ, ருது காங்கிரஸ் கட்சி என்பதாகும்.[2] இதன் பொருள் இளைஞர், தொழிலாளர், உழவர் ஆகியோருக்கான காங்கிரஸ் கட்சி என்பதாகும். இதை சிவகுமார் என்பவர் 2009-ஆம் ஆண்டில் நிறுவினார். இதை ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி, 2011-ஆம் ஆண்டில் கட்சியை தன்வசம் கொண்டுவந்து தலைவர் ஆனார்.[3] ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தவர்.[4] இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடனான மோதல் போக்கினால், தனி கட்சியைத் துவக்கினார்.
இவர் சாக்ஷி தொலைக்காட்சியையும், சாக்ஷீ நாளேட்டையும் நடத்துகின்றார்.
Remove ads
மேலும் பார்க்க
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads