ஆனந்தக்கண்ணீர்
கே. விசயன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆனந்தக்கண்ணீர் (Anandha Kanneer) என்பது 1986 இல் கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட, இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், இலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1986 மார்ச்சு 7 அன்று வெளியிடப்பட்டது.[1]
Remove ads
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் - கல்யாணராம ஐயர்
- இலட்சுமி - பர்வதம்
- ஜெயஸ்ரீ - இராதா
- விசு - பாபா
- வி. கே. ராமசாமி - தாமோதர்
- மேஜர் சுந்தரராஜன் - சிறுநீரியல் மருத்துவர்
- தேங்காய் சீனிவாசன் - கிருஷ்ண ஐயர்
- இராஜீவ் - அனந்தராம ஐயர், கல்யாணராம ஐயரின் மூத்த மகன்
- நிழல்கள் ரவி - கல்யாணராம ஐயரின் மூன்றாவது மகன்
- ரவி ராகவேந்திரா - இரகு, கல்யாணராம ஐயரின் மூன்றாவது மகன்
- இராஜ்யலட்சுமி
- ஜே. இலலிதா - ஆரோக்கியசாமி மேரி
- தேவி இலலிதா - மஞ்சு
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- சனகராஜ்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- சுபினி
- செந்தில் - முடிதிருத்துபவர்
- டி. கே. எஸ். நடராஜன் - மகிழுந்து ஓட்டுநர்
- எஸ்.ஆர். வீரராகவன்
- எம்எல்ஏ தங்கராஜ்
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர்-கணேஷ் இசையமைத்தனர்.[2][3] பாடல் வரிகளை வாலி, புலமைப்பித்தன், நா. காமராசன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
Remove ads
வரவேற்பு
கல்கியின் ஜெயமன்மதன் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு நல்ல குடும்பக் கதை என்று குறிப்பிட்டார்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads