ஆப்ரிக்ட்டோசோரஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆப்ரிக்ட்டோசோரஸ் (உச்சரிப்பு /əˌbrɪktəˈsɔrəs/; "விழிப்பான பல்லி") என்பது, ஹெட்ரோடொண்டோசோரிட் தொன்மாவின் ஒரு பேரினம். இது இன்றைய தென்னாபிரிக்காவின் ஜுராசிக் காலப்பகுதியைச் சேர்ந்தது. இது தாவரம் உண்ணும் விலங்கு. இது 1.2 மீட்டர் (4 அடி) வரை நீளம் கொண்டதாகவும் 45 கிலோகிராம் (100 இறாத்தல்) எடையும் கொண்டதாக இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.[1][2][3]
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads