ஆம்ஸ்டல்

From Wikipedia, the free encyclopedia

ஆம்ஸ்டல்map
Remove ads

ஆம்ஸ்டல் (Amstel, இடச்சு: [ˈɑmstəl] (கேட்க)) நெதர்லாந்து நாட்டின் வட ஆலந்து மாகாணத்தில் உள்ள ஒரு ஆறாகும்.[1] இது ஆர்கனால் மற்றும் நோர்த்வாட்டின் டிரெக்ட்டில் இருந்து ஆரம்பித்து உய்த்தோர்ன், ஆம்ஸ்டெல்வீன் மற்றும் ஓடர்கெர்க் ஆன் டி ஆம்ஸ்டெல் ஆகியவற்றைக் கடந்து ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஐஜே வளைகுடாவில் வந்து கலக்கிறது. இதன் மூலம் இந்த நதி ஆம்ஸ்டெல் எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நதியில் ஆண்டுதோறும் சுதந்திர தினக் கொண்டாட்டம், படகு வலிப்புப் போட்டி, படகு அணிவகுப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

விரைவான உண்மைகள் ஆம்ஸ்டல் Amstel, அமைவு ...
Remove ads

வரலாறு

ஆம்ஸ்டெல் கிமு 1050 இல் உருவாக்கப்பட்ட ஒரு நன்னீர் ஆறாகும்.[2]

கலைஞர்களின் படைப்புகள்

ஆம்ஸ்டெல் நதி பல கலைஞர்களால் சித்தரிக்கப்பட்டுள்ளது, அவற்றுள்:

  • ஏர்ட் வான் டெர் நீர் (1603–1677)
  • ரெம்ப்ராண்ட் (1609–1669)
  • வில்லம் விட்சன் (1860–1923)
  • ஜார்ஜ் ஹென்ட்ரிக் பிரீட்னர் (1857–1923)
  • பியட் மாண்ட்ரியன் (1872–1944)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads