ஆயிரம் நிலவே வா (திரைப்படம்)
ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆயிரம் நிலவே வா (Aayiram Nilave Vaa) 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நியூ வேவ் பிக்சர்ஸ் தயாரித்த இத்திரைப்படத்தை பேராசிரியர் ஏ. எஸ். பிரகாசம் இயக்கினார். இத்திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் சுலக்சனா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1]
Remove ads
நடிப்பு
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இத்திரைப்படம் இளையராஜா இசையமைத்த 200 வது திரைப்படமாகும். பாடல்களை வைரமுத்து, புலமைப்பித்தன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதியுள்ளனர். [2]
எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
1 | "தேவதை இளந்தேவி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து |
2 | "அந்தரங்கம் யாவுமே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் |
3 | "ஊட்டி குளிரு" | மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா | வைரமுத்து |
4 | "கன்னி இளம்" | எஸ். ஜானகி | |
5 | "கங்கை ஆற்றில்" | பி. சுசீலா | கங்கை அமரன் |
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads