ஆய்வக எலிகளுக்கான நினைவுச்சின்னம்

From Wikipedia, the free encyclopedia

ஆய்வக எலிகளுக்கான நினைவுச்சின்னம்map
Remove ads

ஆய்வக எலிகளுக்கான நினைவுச்சின்னம் (Monument to the laboratory mouse) என்பது உருசிய நாட்டின் சைபீரியாவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிலை. இது நோவசிபீர்சுக் எனும் இடத்தில் உள்ள உயிரணுவியல் மற்றும் மரபியல் மையத்தில் உள்ள பூங்காவில் அமைந்துள்ளது. உருசிய அறிவியல் கழகம் தனது 120 ஆவது ஆண்டுவிழாவான 01.07.2013 ஆம் நாளில் இச்சிலையை நிறுவியது.

விரைவான உண்மைகள் ஆள்கூறுகள், இடம் ...

மனித குல மேம்பாட்டிற்கு உதவும் அறிவியல் ஆராய்ச்சியில் உயிர்க்கொடை அளிக்கும் எலிகளுக்காக இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.[1][2]

Thumb
செல்லியல் மற்றும் மரபியல் மையம்
Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள் தரவுகள்

வெளியிணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads