ஆரியங்காவு

From Wikipedia, the free encyclopedia

ஆரியங்காவுmap
Remove ads

ஆரியங்காவு (ஆங்கிலம்:en:Aryankavu), இந்தியாவின், கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கொல்லம் மாவட்டம் பத்தனாபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.[2][3]

விரைவான உண்மைகள்

செங்கோட்டை - புனலூர் இடையே அகல தொடருந்துப் பாதை அமைக்கும் பணிகள் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.[4]

Remove ads

இவ்வூரின் சிறப்பு

  • ஆரியங்காவு ஐயப்பன் கோவில் இந்தக் கோயிலில் ஐயப்பன் புஷ்கலா தேவி என்ற சௌராட்டிர பெண்ணை மணந்தவராக உள்ளார். இங்கு திருகல்யாணம் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
  • பாலருவி - அச்சன்கோவில் கருப்பா நதி ஆற்றில் "பாலருவி" அருவி வனப்பகுதியி்ல் அமைந்துள்ளது. மே மாத இறுதியில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கினால் இங்கு தண்ணீர் வருவது அதிகரிக்கும். கோடை காலத்தில் தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும்போது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் பாலருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை.[5]
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads