ஆ. தமிழரசி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆ. தமிழரசி (A. Tamilarasi) (பிறப்பு: ஏப்ரல் 5, 1976) என்பவர் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை முன்னாள் அமைச்சர் ஆவார்.[1] பரமக்குடியில் பிறந்த இவர் இளங்கலை படிப்பாக வணிகவியல் படித்துள்ளார்.[2]
நாகனாகுளம் திமுக கிளைக்கழக பிரதிநிதியாக 2001 இல் ஒன்றியக் கவுன்சிலராக வெற்றி பெற்று மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத் தலைவரானார்.[3] 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசி, தி. மு. க. சார்பில் சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு, தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மானாமதுரை தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads