ஹிட்லர் உமாநாத்
பி. மாதவன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இட்லர் உமாநாத் (Hitler Umanath) என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். பி. மாதவன் இயக்கி, பி. வி. துளசிராம் தயாரித்த இப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, சத்தியராஜ், சுருளி ராஜன் ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைத்தார்.[1][2][3][4]
Remove ads
கதை
அடோல்ப் இட்லருடன் ஒத்திருக்கும் உமாநாத் விரைவில் தன்னை மிகவும் வலிமையான, ஆற்றல்மிக்க நபராக வளர்த்துக் கொள்கிறார். இட்லரின் கவர்ச்சியான ஆளுமை மற்றும் தலைமைத்துவ திறன்களைப் பற்றி அவரது மனைவி மேலும் மேலும் அவருக்கு கூறுவதால், அவர் ஒரு கவர்ச்சியான தலைவராகவும், வெற்றிகரமான தொழிலதிபராகவும் மாறுகிறார். இறுதியில், இட்லரின் தீய செயல்களைப் பற்றி அறிந்தவுடன், அத்தகைய தீய நபரைப் பின்பற்றி வாழ்நது குறித்து வருத்தப்படுகிறார்.
Remove ads
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் உமாநாத்தாக
- கே. ஆர். விஜயா லட்சுதியாக
- சத்யராஜ்
- சுருளி ராஜன்
- சாரி உமாநாத்தின் மகளாக
- பேபி அஞ்சு
- பாலகிருஷ்ணன் சிறப்புத் தோற்றத்தில்
- என். எஸ. ராம்ஜி
- சத்தீஷ்
- சாமிகண்ணு
- எஸ். ராமராவ்
- வீரராகவன்
- பீலி சிவம்
- மேஜர் சுந்தரராஜன் சிறப்புத் தோற்றத்தில்
- வி. எஸ். ராகவன் சிறப்புத் தோற்றத்தில்
- காத்தாடி ராமமூர்த்தி சிறப்புத் தோற்றத்தில்
- சரோஜா
- ஜெயசந்திரா
இசை
இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசைமயமைத்துள்ளார். அனைத்து பாடல் வரிகளையும் கண்ணதாசன் எழுதினார்.[5]
- சிலை வண்ணம் - வாணி ஜெயராம்
- நம்பிக்கை - பி. சுசீலா
- சார் உங்களத்தான் - டி. எம். சௌந்தரராஜன்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads