இந்தியா நிலக்கரி நிறுவனம்

From Wikipedia, the free encyclopedia

இந்தியா நிலக்கரி நிறுவனம்
Remove ads

இந்தியா நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) (முபச: 533278 , தேபச: COALINDIA ) மேற்கு வங்காளம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்திக்கு ஏறத்தாழ 85% பங்களிக்கிறது.[1] இது, நிலக்கரி உற்பத்தியில் உலகிலேயே மிக பெரிய நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தில், ஏறத்தாழ 3,97,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...

இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில், எட்டு மகாநவரத்தின நிறுவனங்களில் ஒன்றாக இந்திய நிலக்கரி நிறுவனம் விளங்குகிறது.[2]

மேலதிகத் தகவல்கள் துணை நிறுவனத்தின் பெயர், ஊழியர்கள் (31-மார்ச்-2015 முடிய) ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads