இந்திய காட்டுக்காகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய காட்டுக் காகம் (Indian jungle crow, Corvus culminatus) என்பது இந்தியக் காடுகளில் வாழும் காகமாக இருந்தாலும் அண்டங்காக்கையிலிருந்தும் வீட்டுக்காகத்திடமிருந்தும் இமய மலைக்காடுகளில் வாழும் காகத்திடமிருந்தும் (eastern jungle crow) தனது குரல் ஒலிக்கும் தன்மையால் வேறுபடுகிறது. இதன் கழுத்து சாம்பல் நிறம் கொண்டதாக காணப்படுகிறது. பெரும்பாலும் இவை கூட்டமாக வாழ்வன. இவற்றில் ஆண், பெண் பிரித்தறிய முடியாதபடி ஒரே மாதிரியாகக் காணப்படுகிறது.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads