இந்திய பஞ்சாபின் சட்டமன்றம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பஞ்சாப் சட்டமன்றம் பஞ்சாப் மாநிலத்தின் சட்டவாக்க அவை ஆகும். இதில் 117 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொருவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐந்தாண்டு காலம் வரை பதவியில் இருப்பர். சட்டமன்றம் தலைமைச் செயலக் கட்டிடத்தில் இயங்குகிறது. சட்டமன்ற அரண்மனை சண்டிகரில் உள்ளது.
Remove ads
சபாநாயகர்
முதல்வர்
சட்டமன்ற உறுப்பினர்கள்
- சட்டமன்ற உறுப்பினர்கள் - பஞ்சாப் அரசு பரணிடப்பட்டது 2014-08-08 at the வந்தவழி இயந்திரம்
ஆளுநர்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads