இந்திய வருவாய்ப் பணி

From Wikipedia, the free encyclopedia

இந்திய வருவாய்ப் பணி
Remove ads

இந்திய வருவாய்ப் பணி (Indian Revenue Service) (சுருக்கமாக IRS), இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி மற்றும் இந்திய வனப் பணி அதிகாரிகளைப் போன்றே இப்பணிக்கான அதிகாரிகள் ஆண்டுதோறும் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வுகள் (குரூப் A) மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.[4][5] தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் நேரடியாக இந்திய அரசின் வருமான வரித் துறை அல்லது மத்திய சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் துறையில் உதவி ஆணையர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

விரைவான உண்மைகள் Service overview, நிறுவிய ஆண்டு ...
Remove ads

பயிற்சி

Remove ads

இந்திய வருவாய்ப் பணியின் கடமைகள்

  • நேரடி வரிகளான வருமான வரியை வசூலித்தல். வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களை மீது நடவடிக்கை எடுத்தல், வழக்கு பதிவு செய்தல், சொத்துக்களை ஜப்தி செய்தல்.
  • மறைமுக வரிகளான் சுங்க வரியை துறைமுகம், வானூர்தி நிலையம் மற்றும் எல்லைச் சாவடிகளிலிருந்து வசூலித்தல், கடத்தல் பொருட்களை கைப்பற்றல், சரக்கு மற்றும் சேவை வரிகள் வசூலித்தல் மற்றும் நாட்டில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பது மற்றும் கடத்தல்கார்களை பிடித்து வழக்கு பதிவு செய்தல்.
Remove ads

பதவி நிலைகள்

இந்திய வருவாய் பணி அதிகாரிகளின் பதவி நிலைகளும், ஊதியங்களும்:[9]

மேலதிகத் தகவல்கள் தர ஊதியம், பதவி ...
மேலதிகத் தகவல்கள் தர ஊதியம், பதவி நிலை ...

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads