இந்திய வான்படை கல்விக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

இந்திய வான்படை கல்விக்கழகம்
Remove ads

இந்திய வான்படை அகாதமி (Indian Air Force Academy, Dundigal) இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள துண்டிக்கல் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இது ஐதராபாத் நகரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது.[1] இந்த வான்படை அகாதமி 1961-இல் நிறுவப்பட்டு, 1971-ஆம் ஆண்டு முதல் தன் பணியை துவக்கியது. இதன் வளாகம் 7050 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.

விரைவான உண்மைகள் இந்திய வான்படை அகாதமி, சுருக்கமான விபரம் ...

இந்த வான் படை அகாதாமி, இந்திய வான்படையில் சேரும் பயிற்சி மாணவர்களுக்கு போர் வானூர்திகளை இயக்குதல், பராமரித்தல் மற்றும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கருவிகளை இயக்கும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குகிறது. மேலும் இந்தியக் கடற்படை அகாதமியின் பயிற்சி மாணவர்களுக்கு கடற்படை போர் வானூர்திகளை இயக்க பயிற்சி வழங்குகிறது.[2][3]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads