இந்திரா முனை
இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திரா முனை (Indira Point) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளுள் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள நிகோபார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் பெரிய நிகோபார் தாலுக்காவில் அமைந்துள்ளது.[1]
Remove ads
மக்கள் தொகையியல்
2004 ஆம் ஆண்டில் 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தினாலும் ஆழிப்பேரலையினாலும் இக்கிராமம் பாதிக்கப்பட்டது. இந்திய நாட்டில் 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக இந்திரா முனை கிராமத்தில் 4 குடும்பங்களே வாழ்ந்து வந்தது. 6 வயது மற்றும் அதற்கும் கீழாகவுள்ள குழந்தைகள் தவிர்த்து இக்கிராமத்தின் அதிக அளவு கல்வியறிவு சதவீதம் 85.19% ஆகும்.[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads