இந்து (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்து (Indhu) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபுதேவா நடித்த இப்படத்தை பவித்ரன் இயக்கினார்.
நடிகர்கள்
- பிரபுதேவா - சின்னசாமி / (பட்டாசு)
- ரோஜா - இந்து
- சுக்ரன் - ஆண்டனி பெலிக்ஸ் பீட்டராக
- ஜவஹர் - பழனி
- ராஜ்குமார் - சொட்டை
- பொன்னம்பலம் - வீரய்யன்
- சந்தியா ராணி - ஜமீலா
- குமரிமுத்து - தேநீர் ஆற்றுபவர்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ் - மில் வேலைக்காரர்
- மண்ணாங்கட்டி சுப்ரமணியம் - கணக்கு
- என்னத்த கண்ணையா - வேலைக்காரர்
- காளிதாஸ் - காவல் ஆய்வாளர்
- கிருஷ்ணமூர்த்தி - காவல் ஆய்வாளர்
- சரத் குமார் - காசி (விருந்தினர் தோற்றம்)
- குஷ்பூ - சிறப்புத் தோற்றம்
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியுள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads