இந்தோனேசிய அஞ்சல் குறியீடுகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

இந்தோனேசிய அஞ்சல் குறியீடுகள்
Remove ads

இந்தோனேசிய அஞ்சல் குறியீடுகள் (ஆங்கிலம்: Postal codes in Indonesia}}, இந்தோனேசியம்: Daftar kode pos di Indonesia) என்பது இந்தோனேசியாவின் அஞ்சல் குறியீடுகளைக் குறிப்பதாகும். இந்தோனேசிய அஞ்சல் குறியீடுகள், பொதுவாக 5 இலக்கங்களைக் கொண்டிருக்கும்.

  • முதல் இலக்கம் அஞ்சல் அலுவலகம் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் குறிக்கிறது
  • இரண்டாவது மூன்றாவது இலக்கங்கள் மாநிலம் (Kabupaten) அல்லது நகரம் (Kota Madya) என்பதைக் குறிக்கிறது
  • நான்காவது இலக்கம் மாவட்டத்தைக் (Kecamatan) குறிக்கிறது
  • ஐந்தாவது இலக்கம் கிராமத்தைக் (Kelurahan/Desa) குறிக்கிறது
Thumb
1974-ஆம் ஆண்டு இந்தோனேசிய அஞ்சல் முத்திரை
Remove ads

ஜகார்த்தா அஞ்சல் குறியீடுகள்

ஜகார்த்தா அஞ்சல் குறியீடுகளுக்கு விதிவிலக்கு உள்ளது:[1]

  • மூன்றாவது இலக்கம் மாவட்டத்தைக் குறிக்கிறது (Kecamatan)
  • நான்காவது இலக்கம் நகர்ப்புற கிராமத்தைக் குறிக்கிறது (Kelurahan)
  • ஐந்தாவது இலக்கம் "0" ஆகும்.

அஞ்சல் குறியீட்டு மண்டலங்கள்

Thumb
இந்தோனேசிய பெருமாநிலங்களின் அஞ்சல் குறியீடுகள்
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads