பண்டென் மாகாணம்
இந்தோனேசிய மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டென் மாகாணம் (Banten), இந்தோனேசியாவின் 38 மாகாணங்களில் ஒன்றாகும். ஜாவா தீவில் அமைந்த இம்மாகாணத்தின் தலைநகரம் செராங் மற்றும் பெரிய நகரம் தாங்கெராங் ஆகும. 9353 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இதன் மக்கள் தொகை 2023ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி 1,23,07,732 ஆகவுள்ளது.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Remove ads
அமைவிடம்
இதன் கிழக்கில் கிழக்கு ஜாவா மற்றும் ஜகார்த்தா தலைநகரப் பகுதியும், வடக்கில் ஜாவா கடல் மற்றும் பாங்கா பெலிடுங் தீவுகள், தெற்கில் இந்திய பெருங்கடல் மற்றும் கிழக்கில் சுந்தா நீரிணையும் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
இம்மாகாணத்தில் இசுலாம் (94.62%), கிறித்தவம் (3.94%), பௌத்தம் (1.30%), இந்து சமயம் (0.10%), ஐரான் கெபெர்சயான் சமயம் (0.03%), மற்றும் சமயத்தினர் கொங்குசு (0.01%) ஆக உள்ளனர். இந்தோனேசிய மொழி (அலுவல் மொழி) மற்றும் வட்டார மொழிகளாக சுண்டா மொழி, ஜாவா மொழி மற்றும் பெலாவி மொழிகள் பேசப்படுகிறது.
மாகாண நிர்வாகம்
பண்டென் மாகாணம் 4 மண்டலங்களும் மற்றும் 4 தன்னாட்சி நகரங்களும் கொண்டுள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads