இயந்திரா இந்தியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இயந்திரா இந்தியா லிமிடெட் (Yantra India) இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவ்னம் ஆகும்.[1][2][3] இது இந்திய இராணுவத்திற்கு குறிப்பாக இந்தியத் தரைப்படைக்கு தேவையான வெடி மருந்துகள், அனைத்து வகை துப்பாக்கிகள், கவச வாகனங்கள், எஃகு & இரும்பு வார்ப்படங்கள் மற்றும் மற்றும் பினகா போன்ற ஏவுகணைகளை உற்பத்தி செய்கிறது.[4] இதனை தலைமையகம் நாக்பூரில் உள்ளது. இயந்திரா இந்தியா நிறுவனத்தின் கீழ்கண்ட படைக்கல உற்பத்தி தொழிற்சாலைகள் செயல்படுகிறது. அவைகள்:
- திண் ஊர்தி தொழிற்சாலை, ஆவடி, திருவள்ளூர் மாவட்டம்
- துப்பாக்கித் தொழிற்சாலை, திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்
- வெடிமருந்து தொழிற்சாலை அருவங்காடு, நீலகிரி மாவட்டம்
- படைக்கல தொழிற்சாலை, பூசாவல், மகாராட்டிரா
- படைக்கல தொழிற்சாலை, அம்பர்நாத், மகாராட்டிரா
- படைக்கல தொழிற்சாலை டம் டம், மேற்கு வங்காளம்
- படைக்கல தொழிற்சாலை முராத் நகர், உத்தரப் பிரதேசம்
- படைக்கல தொழிற்சாலை கட்னி, மத்தியப் பிரதேசம்
- உலோகம் & எஃகு வார்பட தொழிற்சாலை ஜபல்பூர், மத்தியப் பிரதேசம்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads