இரகு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரகு (Raghu) (சமசுகிருதம்:|रघु) அயோத்தியை தலைநகராகக் கொண்டு ஆண்ட இச்வாகு குலத்தின் கோசல நாட்டு மன்னரும்[1], இராமரின் முன்னோரும் ஆவார். இவர் மன்னர் திலீபனின் மகனும் மற்றும் அஜனின் தந்தையும் ஆவார். காளிதாசன் இயற்றிய இரகுவம்சம் காவியத்தில் மன்னர் இரகுவின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் இரகு, கோசல நாட்டு மன்னர் ...
Remove ads

இரகுவின் மரபு

விஷ்ணு புராணம், லிங்க புராணம் மற்றும் வாயு புராணம் திலீபனின் மகனாக தீர்க்கபாகுவை குறிப்பிடுகிறது. ஆனால் அரி வம்சம், பிரம்ம புராணம் மற்றும் சிவ புராணம் இரகுவை திலீபனின் மகன் என்றும், தீர்க்கபாகுவை இரகுவின் அடையாளமாக கூறுகிறது.[2][3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads