இரண்டாம் அக்மோஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் அக்மோஸ் (Amasis II or Ahmose II)[2] பண்டைய எகிப்தின் பிந்தைய கால இராச்சியத்தை கிமு 570 முதல் கிமு 526 வரை ஆண்ட இருபத்தி ஆறாம் வம்சத்தின் ஐந்தாம் பார்வோன் ஆவார். இவர் கீழ் எகிப்தின் சைஸ் நகரத்தை தலைநகராக் கொண்டு ஆட்சி செய்தார். இவருக்குப் பின் பண்டைய எகிப்து, பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசின் கீழ் சென்றது.[3]


Remove ads
படக்காட்சிகள்
- மன்னர் இரண்டாம் அக்மோசின் நினைவுச் சின்னம், கர்னாக் கோயில்
- Grant of a parcel of land by an individual to a temple. Dated to the first year of Amasis II, on display at the Louvre
- மன்னர் இரண்டாம் அக்மோசின் சிலை
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads