இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1659-ஆம் ஆண்டில் நான்கு மாதங்கள் மட்டுமேயாகும். இவர் காலத்தில் லிங்கம நாயக்கர் தலைமையில் திருச்சிக் கோட்டை வலுவாக்கப்பட்டது.[1]

விரைவான உண்மைகள்

பொ.ஆ. 1659-ஆம் ஆண்டிலேயே இரண்டாம் முத்துவீரப்பனின் மகன் சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். நாயக்க மன்னர்களில் திருமலை நாயக்கருக்கு அடுத்தபடியா சொக்கநாத நாயக்கர் புகழ்பெற்றிருந்தார். 23 ஆண்டுகள் இவர் ஆட்சிபுரிந்தார். [2]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads