இரண்டாவது மக்களவை

2ஆவது மக்களவை உறுப்பினர் From Wikipedia, the free encyclopedia

இரண்டாவது மக்களவை
Remove ads

இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டாவது மக்களவை 1957 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது.[1] இதன் பதவிக் காலம் - மே 5 1957 - மார்ச் 31 1962. இதன் முக்கிய உறுப்பினர்கள்:

உறுப்பினர் பதவி பதவி வகித்த காலம்
மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர் மக்களவைத் தலைவர் மார்ச் 8 1956 - ஏப்ரல் 16 1962
சர்தார் உக்கம் சிங் துணை மக்களவைத் தலைவர் மார்ச் 20 1956 - மார்ச் 31 1962
எம்.என். கௌல் செயலர் ஜூலை 27 1947 - செப்டம்பர் 1 1964
விரைவான உண்மைகள் இரண்டாவது மக்களவை, மேலோட்டம் ...
Remove ads

கட்சிவாரியாக உறுப்பினர்களின் எண்ணிக்கை

இரண்டாவது நாடாளுமன்ற மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கட்சி வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் கட்சியின் பெயர், உறுப்பினர்களின் எண்ணிக்கை (மொத்தம் 494) ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads