இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்

From Wikipedia, the free encyclopedia

இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்map
Remove ads

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டைகளில் புகழ் பெற்ற ஆறு கோட்டைகளான சித்தோர்கார் கோட்டை, ஆம்பர் கோட்டை, கும்பல்கர்க் கோட்டை, காக்ரோன் கோட்டை, ரந்தம்பூர் கோட்டை மற்றும் ஜெய்சல்மேர் கோட்டைகள் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.[1][2]

விரைவான உண்மைகள் இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள், வகை ...

இராஜஸ்தானின் ஆரவல்லி மலைதொடரில் அமைந்த இக்கோட்டைகள் இராசபுத்திர மன்னர்களால் கி பி ஐந்தாம் நூற்றாண்டு முதல் 17-18 முடிய கட்டப்பட்டதாகும்.

Remove ads

இதனையும் காண்க

படக்காட்சிகள்

Thumb
ஆம்பர் கோட்டையின் அகலப்பரப்புக் காட்சி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads