இராஜ்குமார் ரஞ்சன் சிங்

From Wikipedia, the free encyclopedia

இராஜ்குமார் ரஞ்சன் சிங்
Remove ads

இராஜ்குமார் ரஞ்சன் சிங் (Rajkumar Ranjan Singh) (பிறப்பு: 1 செப்டம்பர் 1952) மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கல்வியாளரும், பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் இராஜ்குமார் ரஞ்சன் சிங், இணை அமைச்சர், கல்வி அமைச்சகம் ...

இவர் தற்போது நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.[2] இவர் முன்னர் வெளியுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராக இருந்தார்.[3][4]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads