குவகாத்தி பல்கலைக்கழகம்

வட கிழக்கு இந்தியாவில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia

குவகாத்தி பல்கலைக்கழகம்
Remove ads

குவகாத்தி பல்கலைக்கழகம் (Gauhati University) வட கிழக்கு இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இது வட கிழக்கு இந்தியாவில் முதன்முதலாக தொடங்கப்பட்ட பொதுத்துறைப் பல்கலைக்கழகம் ஆகும். இது 1948-ஆம் ஆண்டு, சனவரி 26ஆம் நாள் நிறுவப்பட்டது.[1] இது குவஹாத்தி நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் 239 கல்லூரிகளை இணைத்துக் கொண்டுள்ளது. [2]

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
Remove ads

வளாகம்

இது குவஹாத்தி நகரில் அமைந்துள்ளது. இங்கு 3,000 மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர். ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் விடுதி வசதிகள் உள்ளன.

கல்வி

  • மேலாண்மைத் துறை
    • வணிக நிர்வாகம்
Remove ads

கல்லூரிகள்

இது தொடங்கப்பட்ட போது 17 கல்லூரிகள் இணைக்கப்பட்டன. தற்போது 239 கல்லூரிகளை இணைத்துள்ளனர்.

தரவரிசை

இந்தியப் பல்கலைக்கழகங்களை இந்தியா டுடே தரவரிசைப்படுத்தியது. அந்த பட்டியலில் குவகாத்தி பல்கலைக்கழகம் 32-ஆம் இடத்தைப் பெற்றது.[5]

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads