இராதாபுரம்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராதாபுரம் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமமும், இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியுமாகும்[4][5]. இவ்வூர் கன்னியாகுமரிக்கு வடக்கே 30கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலிக்குத் தெற்கில், திசையன்விளையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு வரகுணபாண்டீஸ்வரர் கோவிலும், அலர்மேல் மங்கை நாச்சியார் உடனான அழகிய மணவாளப் பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads