இராமகுண்டம் வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராமகுண்டம் விமான நிலையம் (Ramagundam Airport)(ஐஏடிஏ: RMD, ஐசிஏஓ: VORG) கேசோராம் சிமென்ட் தொழிற்சாலையில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் உள்ள ராமகுண்டம் நகரத்திற்குச் சேவை செய்கிறது.
இந்த விமான நிலையம் பசந்த் நகர் கேசோராம் சிமென்ட் தொழிற்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. வாயுதூட் மூடப்பட்ட பிறகு[சான்று தேவை], இந்த விமானநிலையம் வழக்கமான பயன்பாட்டில் இல்லை.
தெலங்காணாவில் மூன்றாவது விமான நிலையமாக இந்த விமான நிலையத்தினை உருவாக்க தெலங்காணா மாநில அரசு திட்டமிட்டுள்ளது. [3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads