கரீம்நகர்

From Wikipedia, the free encyclopedia

கரீம்நகர்map
Remove ads

கரீம்நகர் (Karimnagar; தெலுங்கு: కరీంనగర్), இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் அமைந்துள்ள கரீம்நகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் கரீம்நகர் எலகந்துலாகனவுகளின் மாநகரம், நாடு ...
Remove ads

புவியியல்

[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 267 மீட்டர் (974 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 203,819 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கரீம்நகர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கரீம்நகர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

காலநிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், கரீம்நகர், மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads