இராமசாமி தமிழ்க் கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராமசாமி தமிழ்க் கல்லூரி (Ramasamy Tamil College) என்பது தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இழுப்பக்குடி சாலையில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியப் பட்ட வகுப்புகள் (பிலிட்) நடைபெறுகிறது. தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கோடு இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம் அதன் இணைவு பெற்று இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads