இராமேந்திர குமார் யாதவ்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரவி என்று அழைக்கப்படும் இராமேந்திர குமார் யாதவ் (Ramendra Kumar Yadav)[2] என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் பீகாரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக 1992 முதல் 2004 வரை பதவியிலிருந்தார்.[3][4][5] இவர் ஜனதா தளம் கட்சியினைச் சார்ந்தவர்.

விரைவான உண்மைகள் இராமேந்திர குமார் யாதவ், நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads