இராயக்கோட்டை தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

இராயக்கோட்டை தொடருந்து நிலையம்map
Remove ads

இராயக்கோட்டை தொடருந்து நிலையம் (Rayakottai railway station, நிலையக் குறியீடு:RYC), இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், இராயக்கோட்டையில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் சேலம் - பெங்களூர் இருப்புப் பாதையில், தருமபுரி - ஒசூர் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இது மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து, 30 கி.மீ. தொலைவில் உள்ளது.

விரைவான உண்மைகள் இராயக்கோட்டை, பொது தகவல்கள் ...

இது இந்திய இரயில்வேயால் நிர்வகிக்கப்படும் 7 மண்டலங்களில் ஒன்றான தென்மேற்கு தொடருந்து மண்டலத்தின் அங்கமான பெங்களூர் மண்டலத்தின் கீழ் செயல்படுகிறது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads