இராஷ்டிரிய ரைபிள்ஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஷ்டிரிய ரைபிள்ஸ் (Rashtriya Rifles) (சுருக்கமாக:RR) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக 1958 ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் கீழ் 1990ல் நிறுவப்பட்டது.[1]இது ஒரு பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகும். ராஷ்டிரிய ரைபிள்ஸ் படை, இந்தியத் தரைப்படையிலிருந்து 75,000 வீரர்களைக் கொண்டது.[2] [1]இதன் கூடுதல் தலைமை இயக்குநராக இந்திய இராணுவத்தின் மேஜர் ஜெனரல் கட்டளை தளபதியாக இருப்பார்.[3]
Remove ads
அமைப்பு
ஜம்மு காஷ்மீரில் ராஷ்டிரிய ரைபிள்ஸ் ஐந்து பயங்கரவாத எதிர்ப்புப் படைகளைக் கொண்டது.
- பயங்கரவாத எதிர்ப்புப் படை - ரோமியோ படை – ரஜௌரி மாவட்டம் மற்றும் பூஞ்ச் மாவட்டம்
- பயங்கரவாத எதிர்ப்புப் படை - டெல்டா படை – தோடா மாவட்டம்
- பயங்கரவாத எதிர்ப்புப் படை- விக்டர் படை - அனந்தநாக் மாவட்டம், புல்வாமா மாவட்டம், சோபியான் மாவட்டம், குல்காம் மாவட்டம் மற்றும் பட்காம் மாவட்டம்
- பயங்கரவாத எதிர்ப்புப் படை- கிலோ படை – ஸ்ரீநகர் மாவட்டம், குப்வாரா மாவட்டம், பாரமுல்லா மாவட்டம்
- பயங்கரவாத எதிர்ப்புப் படை -யூனிபார்ம் படை – உதம்பூர் மாவட்டம், இராம்பன் மாவட்டம், ஜம்மு மாவட்டம்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
