இலக்குமண குமாரன்

From Wikipedia, the free encyclopedia

இலக்குமண குமாரன்
Remove ads

இலக்குமண குமாரன் (சமசுகிருதம்:लक्ष्मण कुमार[[) மகாபாரதக் கதை மாந்தர்களில் ஒருவர். இவர் துரியோதனன்-பானுமதிக்கும் பிறந்தவர்.[1] இவரது சகோதரி இலக்குமணையை கிருஷ்ணரின் மகன் சாம்பன் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார்.

குருச்சேத்திரப் போரின் 13வது நாளில் இலக்குமண குமாரனை   அபிமன்யு அம்புகளால் தலையைக் கொய்து கொன்றார்.[2][3]
விரைவான உண்மைகள் இலக்குமண குமாரன், தனி நபர் தகவல் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads