மகாபாரத கதைமாந்தர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

குரு மன்னரின் வம்சத்தவர்களின் வரலாற்றைக் கூறும் மகாபாரதம் பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய சமஸ்கிருத இதிகாசங்களில் ஒன்றாகும்; இது வியாச முனிவரால் இயற்றப்பட்டது. மகாபாரதத்தின் மிக முக்கியமான பாத்திரங்கள் பின்வருமாறு கூறலாம்[1]:

குரு வம்சத்தவர்களின் முன்னோடிகள்

சந்திர குலத்தினர்

பௌரவர்கள்

புரூரவனின் வழித்தோன்றல்கள்:

குரு வம்சத்தவர்கள்

Remove ads

பாண்டவர் & கௌரவர்களின் உறவினர்கள்

யாதவ குலத்தினர்

பிறர்

முனிவர்கள் & புரோகிதர்கள்

தேவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் & அரக்கர்கள்

குருச்சேத்திரப் போரில் எஞ்சியவர்கள்

குரு குலத்தினரில் பாண்டவர்கள் தாங்கள் சூதாடி தோற்ற நாட்டின் உரிமை கோரி கௌரவர்களுடன் குருச்சேத்திரத்தில் போரிட்டனர்.[2]இவ்விருவருக்கும் ஆதாரவாக பரத கண்டத்து நாடுகளின் மன்னர்கள் படைகளுடன் போரிட்டனர். .

கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர்.

பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads