இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இது ஒரு இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பட்டியல் ஆகும்.
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட 15 பல்கலைக்கழகங்களும் 3 வளாகங்களும்.[1]
- பேராதனைப் பல்கலைக்கழகம் (மத்திய மாகாணம்)
- கொழும்புப் பல்கலைக்கழகம் (மேல் மாகாணம்)
- உறுகுணை பல்கலைக்கழகம் (தென் மாகாணம்)
- ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் (மேல் மாகாணம்)
- களனி பல்கலைக்கழகம் (மேல் மாகாணம்)
- மொறட்டுவைப் பல்கலைக்கழகம் (மேல் மாகாணம்)
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (வட மாகாணம்)
- கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை (கிழக்கு மாகாணம்)
- தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை (கிழக்கு மாகாணம்)
- ரஜரட்டை பல்கலைக்கழகம் (வட மத்திய மாகாணம்)
- இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் (சப்பிரகமுவா மாகாணம்)
- இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் (வட மேல் மாகாணம்)
- ஊவா வெல்லச பல்கலைக்கழகம் (ஊவா மாகாணம்)
- கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகம் (மேல் மாகாணம்)
- இலங்கை திறந்த பல்கலைக்கழகம் (மேல் மாகாணம் + தொலைகல்வி)
- வவுனியாப் பல்கலைக்கழகம் (வட மாகாணம்)
Remove ads
பல்கலைக்கழகங்களின் தற்போதைய தரவரிசை
வெப்போமெட்ரிக்ஸ் தரவரிசை 2016
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads