ஈழத்தமிழர் சமையல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈழத்தமிழர் சமையல் என்பது தமிழர் சமையலில் தனித்துவம் மிக்க உணவுகளையும், சமையல் நுட்பங்களையும், கருவிகளையும், விருந்தோம்பல் பண்புகளையும் கொண்ட ஒரு சமையல் ஆகும். ஈழத்தமிழர் தாயகப்பகுதியின் சூழலியல், இலங்கையில் வாழும் பிற சமூகங்களின் உணவு வழக்கங்கள், கேரளத் தாக்கம், புகலிடச் சமையல்களின் தாக்கம் ஆகியன ஈழத்தமிழர் சமையலில் பல தனித்துவ அம்சங்களை கொண்டுவந்துள்ளன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஈழத்தமிழர் தாயகப்பகுதி பனை, தென்னை, மா, பிலா, வாழை, மரக்கறிகள், பல்வேறு தானியங்கள், சுவைப்பொருட்கள், கடலுணவுகள் நிறைந்தது. எனவே இயல்பாக இவை சமையலில் இடம்பெறுகின்றன. குறிப்பாக பனையில் இருந்து பெறப்படும் உணவுகள், மிகையான தேங்காய், மிளகாய்ப் பயன்பாடு, கடலுணவுகள் இங்கு அதிகம். கூழ், கொத்து ரொட்டி, இடியப்பம், பனங்காய்ப் பணியாரம், தொதல், இட்லி போன்றவை ஈழத்தமிழர் சமையலில் இடம்பெறும் நன்கு அறியப்பட்ட உணவுகள் ஆகும்.
Remove ads
உணவுகள்
- ஒடியல் கூழ்
- புட்டு
- இடியப்பம்
- கொத்து ரொட்டி
- அப்பம்
- பனங்காய்ப் பணியாரம்
- புழுக்கொடியல்
- பனஞ்சாராயம்
- பனாட்டு
- பனங்கட்டி
- சொதி
- சம்பல்
- தொதல்
- வாய்ப்பன்
- புளிச்சல்
- பரித்தித்துறை வடை
- கோவும்
- அச்சாறு
- பாண் / வெதுப்பி
- ஃபண் (உணவு)
- உழுத்தம் சுவாலை
- முட்டை மா
- பொரி விளாங்காய்
- எள்ளுப்பாகு
- நெல்லிரசம்
- கோழிப்புக்கை
- இட்லி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads