எ. கி. நாயனார்
முன்னாள் கேரள முதல்வர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எரம்பல கிருசுன நாயனார் (Erambala Krishnan Nayanar, மலையாளம்: ഏറമ്പാല കൃഷ്ണൻ നായനാർ, திசம்பர் 9, 1919 - மே 19, 2004) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கட்சியைச் சேர்ந்தவர். இவர் மூன்று முறை (1980-81, 1987–91 மற்றும் 1996-2001) கேரள முதலமைச்சராக இருந்துள்ளார். கேரளாவின் அதிக நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்தவர். மொத்தம் 11 ஆண்டுகளில் 4,009 நாட்கள் பதவியில் இருந்தார். சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்தார்.

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads