உண்மைத் திரைப்படம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உண்மைப்படம் (Actuality film) என்பது ஒரு புனைகதை அல்லாத திரைப்பட வகையாகும். அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பல உண்மை நிகழ்வுகள், தனிமனிதரின் வாழ்க்கையில் ஏற்பட்ட உண்மை நிகழ்வுகள் போன்றவற்றினை இயக்குனரின் பார்வையில் அவர் விருப்பத்திற்கேற்ற திரைப்பட வகைகளின் கலவைகளில் திரையிடப்படும் திரைப்படங்கள் உண்மைப்படங்கள் எனலாம். மேலும் இவ்வாறான திரைப்படங்கள் வெளிவருவது மிகக்குறைவே.இருப்பினும் தனிமனித வாழ்வின் உண்மைப்பின்னணியில் வரும் திரைக்கதை கொண்ட திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பையும் வெற்றியினையும் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

Remove ads
பிரபல உண்மைப்படங்கள்
- சூர்யபுத்ரி (1941)
- கப்பலோட்டிய தமிழன் (1961)
- ஆதி பராசக்தி (1971)
- அன்னை வேளாங்கண்ணி (1971)
- அகத்தியர் (1972)
- திருநீலகண்டர் (1972)
- திருமலை தெய்வம் (1973)
- காரைக்கால் அம்மையார் (1973)
- நாயகன் (1987)
- கேப்டன் பிரபாகரன் (1991)
- அரவிந்தன் (1997)
- இருவர் (1997)
- காதல் (2004)
- கல்லூரி (2007)
- பெரியார் (2007)
- நான் மகான் அல்ல (2010)
- கழுகு (2012)
- நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012)
- சென்னையில் ஒரு நாள் (2013)
- மரியான் (2013)
- புலிப்பார்வை (2014)
- விசாரணை (2015)
- தீரன் அதிகாரம் ஒன்று (2017)
- அறம் (2017)
- நடிகையர் திலகம் (2018)
Remove ads
உண்மை தொலைக்காட்சி தொடர்கள்
- சந்தனக்காடு[1]
- அக்னி பறவை (2013-2014)
- எங்க வீட்டு பெண்[2] (2015)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads