உதயரவிச்சந்திரிக்கா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உதயரவிச்சந்திரிக்கா இராகம் கர்நாடக இசையில் ஒரு ஜன்னிய இராகம் ஆகும். இது 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும். இந்த இராகத்தை சுத்த தன்யாசி என்றும் அழைப்பர்.[1][2][3]

இலக்கணம்

Thumb
உதயரவிச்சந்திரிக்கா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்:ஸ க21 ப நி2 ஸ்
அவரோகணம்:ஸ் நி2 ப ம12
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரன காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

உருப்படிகள்

மேலதிகத் தகவல்கள் வகை, உருப்படி ...

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
  • டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads