வஞ்சிபால உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மா என்பவர் குலசேகரர் பரம்பரையில் வந்த திருவாங்கூர் அரசராவார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசராக விளங்கியவர். கேரள சங்கீதத்தின் சக்கரவர்த்தியாயிருந்த சுவாதி திருநாள் அரசரின் தம்பி இவர். சுவாதி திருநாள் இறந்தபின் அரசரானார். [3]
விரைவான உண்மைகள் உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, முன்னிருந்தவர் ...
உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா |
---|
திருவிதாங்கூர் அரசர் |
 |
முன்னிருந்தவர் | சுவாதி திருநாள் |
---|
ஆயில்யம் திருனாள் |
மரபு | திருவாங்கூர் அரச குடும்பம் |
---|
அரச குலம் | குலசேகரர் |
---|
தந்தை | ராஜராஜவர்மா வலிய கோயித்தம்புரான், சங்ஙனாசேரி லட்சுமீபுரம் கொட்டாரம் |
---|
தாய் | ராணி கௌரி லட்சுமி பாயி |
---|
சமயம் | இந்து |
---|
மூடு
மேலதிகத் தகவல்கள் திருவிதாங்கூர், கேரள வரலாறு ...
|
[1][2]
திருவிதாங்கூர் அரசர்கள் |
வீரமார்த்தாண்டவர்மா | 731- |
அஞ்ஞாத நாமா | -802 |
உதய மார்த்தாண்ட வர்மா | 802-830 |
வீரராமமார்த்தாண்டவர்மா | 1335-1375- |
இரவிவர்மா | 1375-1382 |
கேரள வர்மா | 1382-1382 |
சேர உதய மார்த்தாண்ட வர்மா | 1382-1444 |
வேணாடு மூத்தராஜா | 1444-1458 |
இரண்டாம் வீரமார்த்தாண்டவர்மா | 1458-1471 |
ஆதித்ய வர்மா | 1471-1478 |
இரவி வர்மா | 1478-1503 |
ஸ்ரீ மார்த்தாண்டவர்மா | 1503-1504 |
ஸ்ரீ வீர இரவிவர்மா | 1504-1528 |
முதலாம் மார்த்தாண்டவர்மா | 1528-1537 |
இரண்டாம் உதய மார்த்தாண்ட வர்மா | 1537-1560 |
கேரள வர்மா | 1560-1563 |
ஆதித்ய வர்மா | 1563-1567 |
உதய மார்த்தாண்ட வர்மா | 1567-1594 |
ஸ்ரீ வீர இரவி வர்மா குலசேகர பெருமாள் | 1594-1604 |
ஸ்ரீ வீர வர்மா | 1604-1606 |
இரவி வர்மா | 1606-1619 |
உண்ணி கேரள வர்மா | 1619-1625 |
இரவி வர்மா | 1625-1631 |
உண்ணி கேரள வர்மா | 1631-1661 |
ஆதித்ய வர்மா | 1661-1677 |
உமயமா ராணி | 1677-1684 |
இரவி வர்மா | 1684-1718 |
உண்ணி கேரள வர்மா | 1719-1724 |
ராம வர்மா | 1724-1729 |
மார்த்தாண்டவர்மா | 1729-1758 |
தர்மாராஜா | 1758-1798 |
அவிட்டம் திருநாள் | 1798-1799 |
கௌரி லட்சுமி பாயி | 1811-1815 |
கௌரி பார்வதி பாயி | 1815-1829 |
சுவாதி திருநாள் | 1829-1846 |
உத்திரம் திருநாள் | 1846-1860 |
ஆயில்யம் திருநாள் | 1860-1880 |
விசாகம் திருநாள் | 1880-1885 |
மூலம் திருநாள் | 1885-1924 |
சேது லட்சுமி பாயி | 1924-1931 |
சித்திரைத் திருநாள் | 1931-1949 |
க்ஷ Regent Queens |
|
மூடு