உனகோடி மாவட்டம்

திரிபுராவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

உனகோடி மாவட்டம்
Remove ads

உனகோடி மாவட்டம் (Unakoti district) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த திரிபுரா மாநிலத்தின் 8 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் 21 சனவரி 2012 அன்று நிறுவப்பட்டது.[1][2] இதன் தலைமையிட நகரம் கைலாஷகர் ஆகும். உனகோடி நகரம் புகழ் பெற்றது. இம்மாவட்டம் கைலாஷ்கர் மற்றும் குமார்காட் என 2 வருவாய் வட்டங்களையும், குமார்காட், கௌர்நகர் மற்றும் பெச்சர்தல் என 3 ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டது.

விரைவான உண்மைகள் உனகோடி, மாநிலம் ...
Thumb
திரிபுரா மாநிலத்தின் 8 மாவட்டங்கள்
Remove ads

அரசியல்

இந்த மாவட்டம் கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[3].

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads