உப்சாலா பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உப்சாலா பல்கலைக்கழகம் (Uppsala University), சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமிலிருந்து 70 கி.மீ. வடக்கில் உள்ள உப்சாலா என்னும் பல்கலைக்கழக நகரத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது, ஐரோப்பாவின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1477ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது சுவீடனில் உள்ள மிகப்பழமையான பல்கலைக்கழகமாகும். உப்சாலா பல்கலைக்கழகம், பின்வரும் ஒன்பது உயர் கல்விப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- கலைத்துறை
- சமூகவியல்கள்
- மொழிகள்
- இறையியல்
- சட்டம்
- மருத்துவம் பரணிடப்பட்டது 2011-05-17 at the வந்தவழி இயந்திரம்
- மருந்தாள்மை பரணிடப்பட்டது 2011-10-12 at the வந்தவழி இயந்திரம்
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பரணிடப்பட்டது 2011-06-24 at the வந்தவழி இயந்திரம்
- கல்விசார் அறிவியல்கள்


Remove ads
இணையதளங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads