உம்மா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உம்மா (Umma) ummaKI;[1] இதன் தற்காலப் பெயர் உம் அல்-அக்காரிப் (Umm al-Aqarib) ஆகும். இது தற்கால ஈராக் நாட்டின், தி குவார் மாகாணத்தில் அமைந்த, பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் உள்ள சுமேரியாவின் பண்டைய நகரங்களில் ஒன்றாகும்.[2][3][4]
Remove ads
படக்காட்சியகம்
- உம்மா நகரத்தின் உசும்கல் உருவச்சிலை, கிமு 2900 -2700[5]
- உம்மா - லகாசு நகர இராச்சியங்களின் எல்லைப் பிணக்குகளை விவரிக்கும் ஆப்பெழுத்துக் குறிப்புகள், கிமு 2350, பிரித்தானிய அருங்காட்சியகம்
- உம்மா நகர இராணி, கடவுள் சாராவிற்கு எழுப்பிய சின்னம், கிமு 2370
- களிமண் பலகை. உம்மா நகரம். கிமு 21-ஆம் நூற்றாண்டில் ஊர் இராச்சிய ஆட்சியாளர் சூ-சின் வழங்கிய சான்றிதழ்
அடிக்குறிப்புகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads