பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டைய அண்மைக் கிழக்கின் தற்கால மத்திய கிழக்கு நாடுகளில், கிமு 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்ட பண்டைய நகர அரசுகள் இருந்தன.



இப்பண்டைய நகர அரசுகளின் ஆட்சிகள், கிமு 6ம் நூற்றண்டில் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு மற்றும் கிமு நான்காம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாந்தர் படையெடுப்புகளாலும், பின்ன்ர் கிபி ஏழாம் நூற்றாண்டில் இசுலாமிய படையெடுப்புகளாலும் முடிவிற்கு வந்தது.
வெண்கலக் காலத்திய பண்டைய அண்மைக் கிழக்கின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக பண்டைய எகிப்தின் மெம்பிஸ் நகரம் 30,000 மக்களுடன் விளங்கியது. மத்திய வெண்கலக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவின் ஊர் நகரம் 65,000 மக்கள்தொகையுடனும், பாபிலோன் நகரம் 50,000 முதல் 60,000 மக்கள்தொகையுடனும், 20,000 – 30,000 மக்கள்தொகையுடன் இருந்த நினிவே நகரம், கிமு 700ல் (இரும்புக் காலத்தில்) 1 இலட்சம் மக்கள்தொகையுடன் விளங்கியது.
Remove ads
பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்
தெற்கு ஈராக் அல்லது தெற்கு மெசொப்பொத்தேமியாவின் நகரங்கள்
வடக்கு ஈராக் அல்லது வடக்கு மெசொப்பொத்தேமியாவின் நகரங்கள்
ஈரான்
அனத்தோலியா (தற்கால துருக்கி)
லெவண்ட் (தற்கால சிரியா, லெபனான், ஜோர்டான், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல்)

பண்டைய எகிப்திய நகரங்கள்
- அதென்
- அஸ்யூத்
- அபுசிர்
- அபிதோஸ்
- அமர்னா
- அல்-உக்சுர்
- அபு சிம்பெல்
- அலெக்சாந்திரியா
- அஸ்வான்
- ஆவரிஸ்
- இட்ஜ்தாவி
- உம் எல்-காப்
- எலிபென்டைன் தீவு
- கர்னக்
- கீசா
- சக்காரா
- சைஸ்
- தச்சூர்
- தனீஸ்
- தினீஸ்
- தீபை
- தேர் எல் பகாரி
- நக்காடா
- நெக்கென்
- பை-ராமேசஸ்
- மெடிநெத் அபு
- மெம்பிஸ்
- மென்டிஸ்
- ஹெல்லியோபோலிஸ்
- ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா
- தபோசிரிஸ் மக்னா
- பையூம்
- பெலுசியம்
- பெனி ஹசன்
- லிஸ்டு நகரம்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads