உருசிய-சப்பானியப் போர் (Russo-Japanese War; 1904–05) என்பது உருசியப் பேரரசுக்கும் சப்பானியப் பேரரசுக்கும் இடையில், போட்டி பேரரசுவாத நோக்கத்துடன் மஞ்சூரியாவிலும் கொரியாவிலும் இடம்பெற்ற போரைக் குறிக்கும். இப்போரின் முக்கிய பகுதியாக லியாடொங், சென்யாங், கொரியாவைச் சூழவுள்ள கடல்கள், சப்பான், மஞ்சள் கடல் ஆகியன் காணப்பட்டன.
விரைவான உண்மைகள் உருசிய-சப்பானியப் போர், நாள் ...
உருசிய-சப்பானியப் போர்
|
 மேலிருந்து வலம் இடமாக: தாக்குதலில் உருசியக் கப்பல் பல்லாடா தீப்பற்றி எரிகிறது, முக்டன் சண்டையில் உருசிய காலாட்படை, உருசிய சண்டைக்கப்பல்கள், இறந்த சப்பானியர்கள், சப்பானிய காலாட்படை ஆற்றைக் கடக்கிறது.
|
|
பிரிவினர் |
சப்பானியப் பேரரசு
| உருசியப் பேரரசு
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Principality of Montenegro மொண்டெனேகுரோ இளவரசர் ஆட்சி[1]
|
தளபதிகள், தலைவர்கள் |
- பேரரசர் மெய்ஜி
- ஒயாமா இவாவோ
- கோடமா ஜென்டாரோ
- நொகி மரசுகே
- குரோகி டாமெடோடோ
- டோகோ கெய்காசிரோ
|
- இரண்டாம் நிக்கலாசு
- யெவ்கெனி அலெக்செயிவ்
- அலெக்செயிவ் குரோபட்கின்
- இஸ்டெபன் மகாரோவ் †
- சினோவ் உரோஸ்டெவென்கி
|
பலம் |
1,200,000 (மொத்தம்)[2]
| 1,365,000 (மொத்தம்)[3]
|
இழப்புகள் |
- 47,152–47,400 கொல்லப்பட்டனர்
- 11,424–11,500 காயத்தால் இறந்தனர்
- 21,802–27,200 நோயால் இறந்தனர்[4][5]
|
- 34,000–52,623 கொல்லப்பட்டனர் அல்லது காயத்தால் இறந்தனர்
- 9,300–18,830 நோயால் இறந்தனர்e
- 146,032 காயப்பட்டனர்
- 74,369 பிடிபட்டனர்[4][5]
|
மூடு