உழவன் மகன் (திரைப்படம்)
அரவிந்தராஜ் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உழவன் மகன் (Uzhavan Magan) 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழித் திரைப்படம் ஆகும்.[1] இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இயக்குநர் அரவிந்தராஜ், தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், திரைக்கதை ஆசிரியர் ஆபாவாணன், இசையமைப்பாளர் மனோஜ் கியான்,[2] ஒளிப்பதிவாளர் ரமேஷ் குமார், படத்தொகுப்பாளர் ஜெயச்சந்திரன் ஆவர். இத்திரைப்படம் 21 அக்டொபர் 1987 அன்று வெளியிடப்பட்டது.
Remove ads
கதாபாத்திரங்கள்
- விஜயகாந்த்
- ராதிகா
- ராதா
- ராதாரவி
- எம். என். நம்பியார்
- மலேசியா வாசுதேவன்
- எஸ். எஸ். சந்திரன்
- செந்தில்
- கோவை சரளா
மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பாடல்கள்
இந்த படத்தில் 6 பாடல்கள் உள்ளன. பாடல்களை பாடியவர்கள் TMS, மலேசியா வாசுதேவன், எஸ். பி. பாலசுப்ரமணியம், விஜயா, சசிரேகா.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads