ஊமை விழிகள் (1986 திரைப்படம்)

அரவிந்தராஜ் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

ஊமை விழிகள் (1986 திரைப்படம்)
Remove ads

ஊமை விழிகள் (Oomai Vizhigal) 1986 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும்.[1][2] இதை ஆபாவாணன் என்ற திரைப்படக் கல்லூரி மாணவர் தன் கல்லூரி மாணவர்களை கொண்டு எடுத்தார். இதில் விஜயகாந்த் முதன்மையான வேடத்தில் நடித்தார். அருண் பாண்டியன், கார்த்திக், ஜெய்சங்கர், சரிதா, இரவிச்சந்திரன், மலேசியா வாசுதேவன், சந்திர சேகர், விசு, கிஷ்மு, சச்சு, சிறீ வித்யா, டிஸ்கோ சாந்தி, இளவரசி, தேங்காய் சீனிவாசன், சசிகலா போன்றோர் இதில் நடித்தார்கள். இது திகில் கலந்த படமாக வந்தது.

விரைவான உண்மைகள் ஊமை விழிகள், இயக்கம் ...
Remove ads

கதை சுருக்கம்

சோழா பிக்னிக் வில்லேஜ் (இதன் உரிமையாளர் பி.ஆர்.கேயாக ரவிச்சந்திரன் நடித்துள்ளார்) என்ற இடத்திற்கு வரும் இளம்பெண்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள். அதை பற்றி விசாரிக்க வரும் செய்தியாளர் ராஜா அங்கு நிகழும் மர்மத்தை பற்றி துப்பு துலக்க ஆரம்பிக்கிறார். அவருக்கு துணை புரிகிறார்கள் 'தினமுரசு' செய்தி இதழின் உரிமையாளர் சந்திரனும் (ஜெய்சங்கர்), மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீன தயாளனும் (விஜயகாந்த்).

Remove ads

நடிகர்கள்

பாடல்கள்

இதில் பாடியிருப்பவர்கள் ஆபாவாணன், பி. பி. சீனிவாசு, ஜேசுதாசு, சசி ரேகா, எஸ். என். சுரேந்தர் [3]. இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஆபாவாணன் இயற்றினார்.[4][5]

மேலதிகத் தகவல்கள் வ. ௭ண், பாடல் ...

மேற்கோள்கள்

நூல் பட்டியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads