டிஸ்கோ சாந்தி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

டிஸ்கோ சாந்தி என்று அறியப்படும் சாந்தக் குமாரி என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்கள் மற்றும், ஒரு பாடலுக்கு ஆடுகின்ற நடன மங்கையாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் டிஸ்கோ சாந்தி (எ) சாந்த குமாரி, பிறப்பு ...

இவர் நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், நடிகை லலிதா குமாரியின் சகோதரியும் ஆவார். மலையாளத் திரைப்பட நடிகரான மோகன்லாலுடன் கதாநாயகியாக நடித்த படம் பாதியில் நின்றதால், ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு வந்தாக தெரிவித்துள்ளார். இவர் ஊமை விழிகள் திரைப்படத்தில் நடனமாடிய இராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடல் பிரபலம் ஆனதால், அதன் பின் நிறைய படங்களுக்கு ஒரு பாடலில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றார்.[4]

Remove ads

திரைப்படத்துறை

ஆண்டுபடம்கதாப்பாத்திரம்குறிப்பு
1985வெள்ளை மனசுதமிழ்அறிமுகம்
1985உதயகீதம்தமிழ்
1985சாவிதமிழ்நடன மங்கை
1985கெட்டி மேளம்தமிழ்போலியான இளைய ராணி
1985காட்டுக்குள்ளே திருவிழாதமிழ்
1985சிதம்பர ரகசியம்தமிழ்ஆசா
1986அடுத்த வீடுதமிழ்
1986முரட்டு கரங்கள்தமிழ்
1986ஊமை விழிகள் (1986 திரைப்படம்)தமிழ்
1986தர்ம தேவதைதமிழ்
1987ராஜ மரியாதைதமிழ்
1987கிழக்கு ஆப்பிரிக்காவில் சீலா தமிழ்
1987காதல் பரிசு (திரைப்படம்)தமிழ்
1987காவலன் அவன் கோவலன்தமிழ்
1987பாசம் ஒரு வேசம்தமிழ்
1987இவர்கள் வருங்காலத் தூண்கள்தமிழ்
1988உரிமை கீதம்தமிழ்
1988ராசாவே உன்னை நம்பிதமிழ்
1988மணமகளே வாதமிழ்
1988கழுகுமலை கள்ளன்தமிழ்
1988புதிய வானம்தமிழ்
1988பாட்டி சொல்லைத் தட்டாதேதமிழ்
1988மல்லவன்தமிழ்
1988தர்மத்தின் தலைவன்தமிழ்
1988உள்ளத்தில் நல்ல உள்ளம்தமிழ்
1988ரத்த தானம்தமிழ்
1989பொங்கி வரும் காவேரிதமிழ்
1989கீதாஞ்சலிதமிழ்
1989சிவாதமிழ்
1989தர்ம தேவன்தமிழ்
1989தில்லி பாபுதமிழ்
1989மூடு மந்திரம்தமிழ்
1989நாளைய மனிதன்தமிழ்
1989வெற்றி விழாதமிழ்
1989நியாயத் தராசு (திரைப்படம்)தமிழ்
1989பெண் புத்தி பின் புத்திதமிழ்
1989சம்சாரமே சரணம்தமிழ்
1989சொந்தம் 16தமிழ்
1989வாய்க் கொழுப்புதமிழ்
1989வெற்றி விழாதமிழ்
1990இதயத் தாமரைதமிழ்
1990உலகம் பிறந்தது எனக்காகதமிழ்
1990பாட்டுக்கு நான் அடிமைதமிழ்
1990சந்தனக் காற்று (திரைப்படம்)தமிழ்
1990மை டியர் மார்த்தாண்டன்தமிழ்
1990மனைவி ஒரு மாணிக்கம்தமிழ்
1990ஒரு வீடு இரு வாசல் (திரைப்படம்)தமிழ்
1991பொண்டாட்டி பொண்டாட்டிதான்தமிழ்பத்மா
1991சாமி போட்ட முடிச்சுதமிழ்
1991நீ பாதி நான் பாதிதமிழ்
1991ஈரமான ரோஜாவேதமிழ்
1991வெற்றி படிகள்தமிழ்
1991சாந்தி எனது சாந்திதமிழ்
1992அமரன்தமிழ்
1992சின்னவர்தமிழ்பாடலுக்கு நடனம்
1992சிகப்பு பறவைதமிழ்
1992அக்னி பறவைதமிழ்
1992பங்காளி (திரைப்படம்)தமிழ்
1992காவல் கீதம்தமிழ்
1992பரதன்தமிழ்
1992நட்சத்திர நாயகன்தமிழ்
1993ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்தமிழ்
1993பிரதாப்தமிழ்
1993சபாஸ் பாபுதமிழ்
1994இளைஞர் அணி (திரைப்படம்)தமிழ்ருக்கு
1994அத்த மக ரத்தினமேதமிழ்
1994பவித்ரா (திரைப்படம்)தமிழ்
1995முத்து காளைதமிழ்
1995ராஜா எங்க ராஜாதமிழ்
1996இரட்டை ரோஜாதமிழ்
1996துரைமுகம் தமிழ்
Remove ads

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads