ஊருக்கு உழைப்பவன்

எம். கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

ஊருக்கு உழைப்பவன்
Remove ads

ஊருக்கு உழைப்பவன் (Oorukku Uzhaippavan) என்பது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை எம். கிருஷ்ணன் எழுதி இயக்கினார். வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர். இது 1970 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பாலு பெளகித்து படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[1] இப்படம் 12 நவம்பர் 1976 இல் வெளியிடப்பட்டது.[2][3]

விரைவான உண்மைகள் ஊருக்கு உழைப்பவன்Oorukku Uzhaippavan, இயக்கம் ...
Remove ads

கதை

இரகசிய உளவாளி செல்வம். சில காரணங்களினால் அவரைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் பணக்கார தொழிலதிபரான இராஜாவைப் போலவே நடிக்கிறார். இதனால் செல்வம் தன்வீட்டையும் இராஜாவின் வீட்டையும் கவனித்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகிறார். தன் சொந்த வாழ்க்கையை பணயம் வைத்து இராஜாவின் சிக்கல்களை செல்வம் எப்படி தீர்க்கிறார் என்பதே கதை.

நடிகர்கள்

Remove ads

தயாரிப்பு

ஊருக்கு உழைப்பவன் கர்நாடகத்தின் மைசூர், பெங்களூர் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.[4]

இசை

இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார்.[5]

மேலதிகத் தகவல்கள் #, பாடல் ...
Remove ads

வரவேற்பு =

கல்கியின் காந்தன் நடிகர்கள், பாடல்கள், ஒளிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டினார்.[6]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads